யாஷிகா மீது காதல் இருக்கு: ஒப்புக் கொண்ட மகத்

By Siva

Recommended Video

யாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ

சென்னை: யாஷிகா மீது காதல் இருப்பதாக மகத் ஒப்புக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்ததில் இருந்து மகத்தும், யாஷிகாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. கண்ட இடத்தில் கை வைப்பது, கட்டிப்பிடிப்பது என்று ஓவராக போய்க் கொண்டிருந்தார்கள்.

திடீர் என்று ஒரு நாள் மகத் மீது காதல் வந்துவிட்டதாக கமல் ஹாஸனிடம் தெரிவித்தார் யாஷிகா.

காதல்

யாஷிகா தனது காதலை ஒப்புக் கொண்டதும் அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தார் மகத். பின்னர் பழையபடி அவருடன் ஒட்டி உறவாடத் துவங்கிவிட்டார். கடந்த வாரம் கமல் வந்த போது யாஷிகா தன் அருகே உட்காராமல் மும்தாஜ் பக்கத்தில் அமர்ந்ததற்காக பெரிய சீன் போட்டார் மகத். இத்தனைக்கும் பெயர் காதல் இல்லை என்று மட்டும் தொடர்ந்து கூறி வந்தார்.

யாஷிகா

யாஷிகா

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் உன் மீது காதல் இருக்கு என்று மகத் யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார். வெளியே இருக்கும் பிராச்சி மீதும் காதலாம், வீட்டில் இருக்கும் யாஷிகா மீது காதலாம். இந்த காதலுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. மகத் தனது காதலை ஒப்புக் கொண்டதும் யாஷிகா முகத்தில் ஒரே சிரிப்பு.

நம்பிக்கை

நம்பிக்கை

மகத், யாஷிகாவுடன் நெருங்கிப் பழகுவதை பார்த்த பிறகும் அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா வீடியோ வெளியிட்டார். மகத்துக்கு தோழிகள் அதிகம் அதனால் அவரை குறை கூற முடியாது. மகத், யாஷிகா இடையே இருப்பது வெறும் நட்பு தான் என்று ஆணித்தரமாக கூறிய பிராச்சி இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்து என்ன சொல்லப் போகிறாரோ?

கேவலம்

மகத் காதலை ஒப்புக் கொண்டதை பார்த்த நெட்டிசன்களோ இது எல்லாம் பெரிய கேவலம் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X