அழகான அம்மா வில்லி அம்மாவாக மாறியது ஏன்?

சினிமாவில் நடித்தாலும் விளம்பரப்படங்கள், சீரியல் என அனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'அவள்' சீரியலில் மகளுக்கும், அம்மாவிற்கும் இடையே நடைபெறம் போட்டிதான் கதை. அதில் வில்லத்தனம் செய்யும் அம்மாவாக நடித்துள்ளார் லஷ்மி. அவருடைய கேரக்டருக்கு நெகடிவ் ரோல் புதிது என்பதால் சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார் லஷ்மி.
Comments


Click it and Unblock the Notifications