பொது இடத்தில் உடையை சரி செய்த கங்கனா சர்மா.. கண்ட இடத்துல காத்து வாங்குதேன்னு குவியும் கமெண்ட்ஸ்!
மும்பை: ஆபா பால், சன்னி லியோன், அமலா பால் என அனைத்து கவர்ச்சி நடிகைகளையும் நொடிப் பொழுதில் ஓவர்டேக் செய்து வருகிறார் பாலிவுட்டின் இளம் நடிகை கங்கனா சர்மா. அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக உயர்த்தி இளைஞர்களின் பல்ஸ் ரேட்டை அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இருக்கும் நடிகைகளும் இன்ஃப்ளூயன்ஸர்களும் கவர்ச்சி பொங்க தங்களது அங்கங்களை கடைவிரித்துக் காட்டி ஏகப்பட்ட கலெக்ஷனை எப்படி எல்லாம் அள்ளலாம் என்கிற அளவுக்கு ஸ்மார்ட் வொர்க் செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். பலூன் அக்கா எல்லாம் மாசத்துக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறாராம்.

கவர்ச்சி வீடியோக்கள் ஹாட் கேக்காக சோஷியல் மீடியாவில் விற்பனையாகி வரும் நிலையில், முன்னணி நடிகைகளும் இளம் நடிகைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடைகளை குறைத்துக் கொண்டு போஸ் கொடுத்து வரும் நிலையில், சமீப காலமாக அதில் கில்லியாக செயல்பட்டு வருகிறாராம் பாலிவுட் நடிகை கங்கனா சர்மா.
கங்கனா ரனாவத் இல்லை: கங்கனா என்றதுமே கங்கனா ரனாவத் என ரசிகர்கள் தவறாக நினைத்துவிட வேண்டாம். இவர் இளம் நடிகை கங்கனா சர்மா. கங்கனா ரனாவத் எமர்ஜென்சி படத்தையே வியாபாரம் பண்ண முடியாமல் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கிரேட் கிராண்ட் மஸ்தி எனும் டிவி தொடரில் மூலம் பிரபலமான கங்கனா சர்மா கபில் ஷர்மா ஷோ, தூ சூரஜ் மெயின் சாஞ்ச் என ஏகப்பட்ட டிவி தொடர்கள் மூலம் பாலிவுட் ரசிகர்களை பகிரங்கமாக கவர்ந்து இணைய சென்சேஷனாக மாறியுள்ளார்.
ஆடையை அட்ஜெஸ்ட் செய்யும் வீடியோ: மும்பையில் முக்கிய சினிமா பிரபலங்கள் பலரும் அடிக்கடி அணிவகுக்கும் இடமான ஜுஹுவில் தென்பட்ட கங்கனா சர்மா தனது கவர்ச்சி ஆடையை அட்ஜெஸ்ட் செய்யும் காட்சிகளை புகைப்படக் கலைஞர்கள் வீடியோக்களாக வெளியிட்டு இன்டர்நெட்டை சூடாக்கியுள்ளனர். அவரது உடையை பார்த்த பலரும் இதற்கு டிரெஸ் போடாமலேயே இருந்திருக்கலாம் என்றும் கண்ட இடத்தில் காத்து வாங்குறாரே என்றும் கன்னா பின்னா கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
கதிகலங்கவிடும் கவர்ச்சி: தி ஆல்ட் பாலாஜியில் வரும் மிட் நைட் மசாலா வெப்சிரீஸ்களில் நடித்து பிரபலமாகி உள்ள ஆபா பாலையே இவர் ஓவர்டேக் செய்துவிட்டார் என்றும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் அதிரடியாக குவிந்து வருவதாகவும் கூறுகின்றனர். கங்கனா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏகப்பட்ட இளம் பாலிவுட் ரசிகர்களை எக்கச்சக்கமாக கவர்ந்து வருவதால் சீக்கிரமே இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











