»   »  சென்னையில் சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு!

சென்னையில் சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 5 முதல் 14 வயது வரையுள்ள இனிமையான குரல் வளம் மிக்க திறமைசாலிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி அடையாளப்படுத்தவுள்ளது. இதற்காக, முன்பு கண்டிராத வகையில் பிரம்மாண்ட அரங்கு மற்றும் திறமையான பாடகர்களுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சி களம் இறங்கவுள்ளது.

சரி கம பா லி'ல் சாம்ப்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு சென்னையில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சேத்துப்பட்டு, எண்: 78, ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி அரங்கில் தொடங்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க: 89392 26630.

Zee Tamil calls for auditions For SA RE GA MA PA Lil Champs

ஜீ தமிழ் தொலைக்காட்சி உங்கள் குழந்தையின் திறமையை உலகறியச் செய்யும் வாய்ப்பை வழங்கவுள்ளது. உங்கள் குழந்தையின் திறமைக்கு வழிகாட்டியாக அமையவுள்ள இந்நிகழ்ச்சிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி அன்புடன் அழைக்கிறது.

English summary
SA RE GA MA PA Lil Champs, India’s first and most definitive singing reality show will be a mega extravaganza on Zee Tamil. Talented singers, celebrity judges, glitzy sets and more, this program is the one that is going to redefine reality shows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil