ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கடேஷ்.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: இன்றைய எபிசோடில், பரணி முத்துபாண்டியை சந்தித்து , இசக்கி உங்க அப்பா செய்த வேலையால் பயத்தில் இருக்கிறாள். இப்போ அண்ணனின் பேச்சை கேட்டு ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறாள், இசக்கியை விட்டுடாத, அவ மனசை மாற்ற வேண்டியது நீ தான் என்று சொல்ல முத்துப்பாண்டி இசக்கி விஷயமா பேச வராதே என்று கோபப்படுகிறான். மேலும் என்னால் அந்த வீட்டிற்கு எல்லாம் வந்து வாழ முடியாது என்று சொல்கிறான்.
பிறகு பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலனிடம் முத்துப்பாண்டி மற்றும் இசக்கியை எப்படியாவது சேர்த்து வைக்கணும்.. முத்துபாண்டியை வச்சி தான் இசக்கி மனசை மாற்ற முடியும், அதுக்கு முத்துபாண்டியை சம்மதிக்க வைக்கணும் என திட்டமிடுகின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்

அண்ணா சீரியல்: ரத்னாவிடம் இருந்து வெங்கடேஷ் ஸ்கூலை எழுதி வாங்கிய நிலையில் கரஸ்பாண்டண்ட் சீட்டில் வந்து உட்காருகிறான், ரத்னா அவனிடம் வந்து சத்தம் போட இது என்னுடைய ஸ்கூல் இங்க நான் தான் எல்லாம் என்று துரத்தி விடுகிறான். மேலும் கனிக்கு டிசி கொடுத்து ஸ்கூலை விட்டு துரத்தி விடுகிறான். இது பிசினஸ் நடக்க வேண்டிய இடம்.. இந்த இடத்தில போய் ப்ரீயா பாடம் சொல்லி கொடுத்திட்டு இருக்காங்க என்று ஸ்கூலை வைத்து பிசினஸ் செய்ய திட்டம் போடுகிறான்.
ஸ்கூல் என்னுடையது: வீட்டிற்கு வந்த ரத்னா விஷயத்தை சொல்ல பரணி இப்போதைக்கு இந்த விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல ஷண்முகம் வந்ததும் கனி கட்டிப்பிடித்து அழுது நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள். இதையடுத்து, கரஸ்பாண்டண்ட் ஷீட்டில் வந்து உட்காருகிறான், ரத்னா அவனிடம் வந்து சத்தம் போட இது என்னுடைய ஸ்கூல் இங்க நான் தான் எல்லாம் என்று துரத்தி விடுகிறான்.
அழுத கனி: மேலும் கனிக்கு டிசி கொடுத்து ஸ்கூலை விட்டு துரத்தி விடுகிறான். இது பிசினஸ் நடக்க வேண்டிய இடம்.. இந்த இடத்தில போய் ப்ரீயா பாடம் சொல்லி கொடுத்திட்டு இருக்காங்க என்று ஸ்கூலை வைத்து பிசினஸ் செய்ய திட்டம் போடுகிறான். வீட்டிற்கு வந்த ரத்னா விஷயத்தை சொல்ல பரணி இப்போதைக்கு இந்த விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல ஷண்முகம் வந்ததும் கனி கட்டிப்பிடித்து அழுது நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.
ஆனால் ஷண்முகம் கொஞ்சமும் கோபப்படாமல் அவ்வளவு தானே.. காலையில பார்த்துக்கலாம் என்று சொல்லி கேசுவலாக உட்கார்ந்து சாப்பிடுகிறான். பரணி நீ அருவா எடுக்க கூடாது, கூலா இருக்கனும்னு தான் சொன்னேன்.. அதுக்காக இவ்வளவு கூல் எல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்ல ஷண்முகம் காலையில் பார்த்துக்கலாம் என்று சொல்லி படுத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ஷண்முகம் செய்ய போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











