இசக்கி வாழா வெட்டியாகனுமா? சண்முகம் எடுத்த அதிரடி முடிவு..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: இசக்கி. சௌந்தர பாண்டி, கொளுத்த வந்ததை நினைத்து அழுதுக்கொண்டு இருக்கிறாள். அப்போது பரணியிடம் அத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான், இந்த வீட்டில் கஷ்டப்படுவது, இந்த வீட்டை விட்டு போய்டலாம் என்று சொல்லி அழுகிறாள். உடனே பாக்யம், நாம் எதுக்கு வீட்டை விட்டு போகணும் இந்த வீடு என் பொண்ணோட பேர்ல தான் இருக்கு. இவனை வெளியில் அனுப்பனும். ஆனால் திரும்ப இவங்க மேல பாவப்பட்டு மீண்டும் வீட்டுக்குள்ள விடக்கூடாது என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறாள்.

மறுபக்கம் வீட்டில், கீழ படுத்து இருக்கும் சண்முகத்தை பார்த்து,என் அப்பாகிட்ட சபதம் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும். போட்டியில ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டி உருவுனா மட்டும் போதாது என்று ரொமான்ஸாக பேசி சண்முகத்தை கட்டிலில் படுக்க சொல்கிறாள். பரணி. ஆனால், சண்முகம் கந்த சஷ்டி விரதம் என தள்ளி போகிறான். ஆனால், மறுநாள் காலையில் சண்முகம் பரணியை கட்டிபிடித்தபடி கீழே படுத்து இருக்கிறான். காலையில் எழுந்திருக்கும் சண்முகம் பரணியோடு இருப்பதைப் பார்த்து கத்துகிறான். உடனே பரணி புருஷன் பொண்டாட்டி பக்கத்துலத்தான் படுக்கணும் என்று ரொமான்சாக பேசுகிறாள் இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்,

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், இசக்கி இடமிருந்து நான்கு மிஸ்டுகால் வந்ததை பார்த்த சண்முகம், பரணியிடம் ஏதோ பிரச்சனையா இருக்குபோல, இசக்கி வீட்டுக்கு போய் பாக்கலாம் வானு, பரணி கிட்ட சொல்றாரு. ஆனா பரணி நம்ம ஏன் போய் பாக்கணும் போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல, இல்ல இந்த விஷயத்தில் விளையாடக்கூடாது நிச்சயமா இசக்கிக்கு ஏதாவது ஒரு பிரச்சனையா தான் இருக்கோ வாய் போய் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் இசக்கி வீட்டுக்கு போகிறார்கள்.

கதறி அழுத இசக்கி: அண்ணன் சண்முகத்தை பார்த்ததும் இசக்கி கதறி அழுது, எல்லா விஷயத்தையும் சொல்ல, ஏய் சௌந்தர பாண்டி நீ சும்மாவே இருக்க மாட்டியா ஏதாவது பண்ணிக்கிட்டு தான் இருப்பியா.. சௌந்தரபாண்டியனா அடிக்க போறாங்க ஷண்முகம் அப்போது தடுத்து நிறுத்தும் பாக்கியம் அடிக்காதடா சண்முகம் என்று சொல்ல மேலும் ஆத்திரம் அடையும் சண்முகம். இப்ப கூட நீ உன்னுடைய வீட்டுக்காரருக்கு தான் சப்போர்ட் பண்ணுவியா இவன இப்படியே விட்டா என் தங்கச்சியை வாழவே விடமாட்டான் இவனை ஏதாவது பண்ணனும் என நாற்காலியை தூக்கி அடிக்க பாய்கிறார். உடனே வந்து பாக்கியம் இல்லடா நாம இந்த வீட்ல இருந்து தான் எல்லாத்தையும் சாதிக்கணும் என்று சொல்கிறாள் பாக்யம்.

zee tamil anna

கோபம் தணித்த சண்முகம்: சமாதானப்படுத்தும் பரணி: சண்முகம் வீட்டுக்கு வந்ததும் வைகுண்டம் ஏண்டா, இசக்கியை விட்டுட்டு வந்த, அந்த சௌந்தரபாண்டிய என் பொண்ண ஏதாவது செய்ய போகிறான். அவளை நீ கூட்டிக்கிட்டுத்தான் வந்து இருக்கணும் என்று கோபப்படுகிறான். அப்போது, பரணி, என்ன மாமா நீங்க வேற அவனை ஏன் ஏத்தி விடுறீங்க.. அவன் சரியாக தான் செய்து இருக்கேன். அப்பா முத்துப்பாண்டிய வருவதற்குள் இசக்கியை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். நாம அதற்கு இடம் தரக்கூடாது மாமா என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

zee tamil anna

சமாதானப்படுத்தும் பரணி: சண்முகம் வீட்டுக்கு வந்ததும் வைகுண்டம் ஏண்டா, இசக்கியை விட்டுட்டு வந்த, அந்த சௌந்தரபாண்டிய என் பொண்ண ஏதாவது செய்ய போகிறான். அவளை நீ கூட்டிக்கிட்டுத்தான் வந்து இருக்கணும் என்று கோவப்படுகிறான். அப்போது, பரணி, என்ன மாமா நீங்க வேற அவனை ஏன் ஏத்தி விடுறீங்க.. அவன் சரியாக தான் செய்து இருக்கேன். அப்பா முத்துப்பாண்டிய வருவதற்குள் இசக்கியை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். நாம அதற்கு இடம் தரக்கூடாது மாமா என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X