மகேஷுக்கு ஆட்டம் காட்டவரும் சத்யா.. சவால் விட்ட அஞ்சலி.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில், சத்யா அஞ்சலி மீது குடித்துவிட்டு வண்டியை மோதிவிடுகிறான். இதனால், இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இதையடுத்து அஞ்சலி வீட்டிற்கு வர, லட்சுமி, நீ தேவையில்லாத வேலையை செய்ற, கர்ப்பமாக இருக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது என்று கோவத்துடன் சொல்கிறாள். ஆனால், அஞ்சலி அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், சுப்பிரமணியத்துடன், ஒன்றாக சென்று சத்யாவை சந்திப்பதற்காக வருகிறாள்.

இன்றைய எபிசோடில், சத்யா போதையில் இருந்தாலும் ஒரு காரை சரியாக ரிப்பேர் செய்து கொடுத்து. அதில் வரும் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிச் செல்ல சுப்ரமணி மற்றும் அஞ்சலி அவனை பின்தொடர்ந்து செல்கின்றனர். அவன் நேராக ஒயின் ஷாப்பிற்கு சென்று, சரக்கு வாங்க அஞ்சலி இங்க பாருங்க, இவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் கூட குடிக்க தான் செய்கிறான் என குறை சொல்ல சுப்பிரமணி சத்யா என்ன பண்ணாலும் வேலையில கரெக்டா இருப்பான் என சொல்கிறார்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: அதன் பிறகு வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களுடன் ஒரு வீட்டிற்கு திருமணம் ஆன பெண் மற்றும் ஒரு இளம் பெண் ஆகியோர் வெளியே வந்து இந்த பொருட்களை வாங்கிக்கொள்ள பின்னாடியே வெளியே வந்த வயதான பெண்மணி ஒருவர் நீ வாங்கிட்டு வந்த பொருள் எதுவும் எங்களுக்கு தேவை இல்லை என தூக்கி வீசி எறிகிறார்.

யார் இந்த சத்யா: இதையடுத்து சுப்ரமணி, சத்யாவை வேலைக்கு அழைக்க, சத்தியா அய்யோ இப்படி ஒரு வாயாடி இருக்கும் அந்த இடத்திற்கு நான் வர மாட்டேன் என்று சொல்கிறான். இதையடுத்து, சுப்ரமணி சத்தியாவிடம் உனக்கு சிவராமனை தெரியுமா என்று கேட்க சத்தியா நல்லா தெரியுமே, ரொம்ப நல்ல மனுஷன் எனக்கு வேலை சொல்லி கொடுத்ததே அவர் தான் என்கிறார். அவருடைய பொண்ணு தான் அஞ்சலி, நான் அவருடைய நண்பன் சுப்பிரமணி. இப்போ அஞ்சலி ரொம்ப கஷ்டத்தில் இருக்க, இந்த நேரத்தில் நீ அவளுக்கு உதவி செய்தா ரொம்ப நன்றாக இருக்கும் என்று சொல்ல சத்தியா அப்போதும் அமைதி காக்கிறான்.

இதனால் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வர லட்சுமி, அஞ்சலி வந்ததும் வயித்துல புள்ளைய வச்சுட்டு இப்படி அலையிறதெல்லாம் தேவையா என கோபப்படுகிறாள். மேலும் சுப்ரமணியையும் பிடித்து திட்ட அப்போது சத்தியா பேக்குடன் அந்த வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X