மேக்கப் கிட்டால் வந்த வினை.. தடம் மாறும் அபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சுடர் டிராவல் ஏஜென்சிக்கு போன் செய்து கூடிய சீக்கிரம் வெளிநாடு பாக்கணும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று பேசிக் கொண்டிருக்க கீழே ஒரு பேப்பர் கிடைப்பதை எடுத்து பார்க்கிறாள். அதில், அஞ்சலி அந்த பேப்பரில் குடும்ப போட்டோவுடன் சுடரின் போட்டோவையும் வரைந்திருக்க அதை பார்த்து சுடர் பீல் ஆகிறாள். அஞ்சலி என்னை இந்த அளவுக்கு நம்புறாளே என்ன யோசிக்கிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 11th episode

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து, மனோகரி அபிக்கு மேக்கப் பாக்ஸ் ஒன்றை கிப்டாக கொடுக்கிறார். இதைப்பார்த்தா அப்பா திட்டுவாரு என்று ஸ்கூல் பேகுக்குள் மறைத்து வைக்கிறார். இதையடுத்து மனோகரி கொடுத்த ஐடியாவை வைத்து அபி காரில் மேக்கப் போட்டுக் கொண்டு ஸ்கூலுக்குச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்பதை பார்க்கலாம்.

பியூட்டி பார்லருக்கு சென்ற அபி: இதையடுத்து இன்றைய எபிசோடில், அபி யாருக்கும் தெரியாமல் பியூட்டி பார்லர் சென்னை, முடி மற்றும் முகத்திற்கு மேக்கப்போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு செல்கிறாள். அதை பார்த்து கடுப்பான டீச்சர் அபியை பிரின்ஸிபலிடம் அழைத்துச்சென்று விட, அவர் எழிக்கு போன் போட்டு, இப்படி எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக்கூடாது, அப்படி அனுப்புவதாக இருந்தார், உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று கோவப்பட்டு பேசுகிறாள். அப்போது, அபி பிரின்சிபல எதிர்த்து பேச இனிமே உனக்கு இந்த ஸ்கூல்ல இடம் கிடையாது டீசி தான் என்று சொல்லி எழிலுக்கு, உங்கள் லட்சத்தை பாருங்க என்றுபோட்டோ எடுத்து அனுப்புகிறார்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 11th episode

கோவப்பட்ட எழில்: அதைத்தொடர்ந்து அபி வீட்டுக்கு வர எழில் பேக்ல என்ன இருக்கு என்று கேட்க, அபி ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளிக்க பையை தொற என சொல்லி மிரட்ட அபி அமைதியாக நிற்க எழில் பையை திறந்து உள்ளே இருந்து மேக்கப் கிட்டை எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு எழில் அந்த மேக்கப் கிட்டை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X