twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவில் நடிகர் பசுபதி நடித்த 10 புகழ் பெற்ற கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, September 5, 2022, 10:58 AM [IST]

    தமிழ் சினிமாவில் நடிகர் பசுபதி நடித்த 10 புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் மற்றும் காமெடி என அணைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தனது நடிப்பினை சிறந்த முறையில் வெளிப்படுத்தி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகனாக அங்கீகாரம் பெற்று புகழ் பெற்ற நடிகர் பசுபதியின் திரைப்படங்கள் மற்றும் அவர் நடித்த சிறந்த கதாபாத்திரங்கள் சில இங்கு உள்ளன. இந்த பட்டியலில் பசுபதி நடித்த ஈ, குசேலன், கருப்பன், தூள் போன்ற படங்கள் மற்றும் அந்தந்த படங்களின் கதாபாத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    cover image
    குசேலன்

    குசேலன்

    1

    குசேலன் 2008-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பி வாசு இயக்க, ரஜினிகாந்த், பசுபதி, மீனா மற்றும் வடிவேலு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ...

    தூள்

    தூள்

    2

    தூள் இயக்குனர் தரணி இயக்கத்தில், விக்ரம், ஜோதிகா, விவேக், ரீமா சென் நடித்த அதிரடி நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ...

    ஈ

    3

    ஈ எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா, ஆஷிஷ் வித்யாத்த்ரி, கருணாஸ், பசுபதி  மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ...

    விருமாண்டி

    விருமாண்டி

    4

    விருமாண்டி நடிகர், இயக்குனர் என பல திறமை கொண்ட கமல் ஹாசன் அவர்கள் தானே இயக்கி, தயாரித்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், பசுபதி, ...

    அரவான்

    அரவான்

    5

    அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான ...

    வெயில்

    வெயில்

    6

    வெயில் 2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடி குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், பசுபதி, ரவி ...

    மஜா

    மஜா

    7

    மஜா 2005 - ம் ஆண்டு இயக்குனர் ஷபி இயக்கத்தில், விக்ரம், அசின், வடிவேலு, பசுபதி, விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்த அதிரடி, நகைச்சுவை திரைப்படம். ...

    கருப்பன்

    கருப்பன்

    8

    கருப்பன் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்த அதிரடி காதல் திரைப்படம். ...

    திருப்பாச்சி

    திருப்பாச்சி

    9

    திருப்பாச்சி 2005-ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவை, அதிரடி எனஅனைத்தும் கலந்த மசாலா திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பேரரசு இயக்க, விஜய், த்ரிஷா, ...

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

    10

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012-இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படமாகும். இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X