twitter
    X
    Home சினி தரவரிசை

    2022ல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட தமிழ் திரைப்பட இயக்குனர்கள்

    Author Sakthi Harinath | Published: Saturday, December 3, 2022, 04:23 PM [IST]

    ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ரசிகர்கள் மத்தியில் பல விமர்சன பெற்று வருகின்றனர், நடிகர்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறார்கள். இந்த ஆண்டு 2022ல் தமிழ் படங்களின் வெற்றி/தோல்விக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான இயக்குனர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். அஜித்தின் வலிமை படத்திற்காக ஹச் வினோத், விஜய்யின் பீஸ்ட் படத்திக்காக நெல்சன் என இந்த ஆண்டு தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்த திரைப்பட இயக்குனர்கள் இதோ.

    cover image
    லவ் டுடே

    லவ் டுடே

    1

    பிரதீப் ரங்கநாதன் 2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். ...

    விக்ரம்

    விக்ரம்

    2

    லோகேஷ் கனகராஜ் -  தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தினை இயக்கி 2017 ஆம் ஆண்டு இயக்குனராக பிரபலமானவர். இவர் இப்படத்திற்கு முன் அவியல் என்னும் படத்தில் ஒரு சிறுகதையை 2016ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.பிறப்புலோகேஷ் கனகராஜ் 1986ல் கோவையில் பிறந்துள்ளார். கிண்ணத்துக்கடவு என்னும் ...

    வலிமை

    வலிமை

    3

    ஹச் வினோத் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2014-ம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் திரைத்துறையில் இயக்குனர் விஜய் மில்டன் இடம் உதவி இயக்குனராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.பிரபலம்இயக்குனர் விஜய் மில்டனின் உதவி இயக்குனரான இவர், 2014-ம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் ...

    பொன்னியின் செல்வன் 01

    பொன்னியின் செல்வன் 01

    4

    மணிரத்னம் இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் ஆவார். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு திரைத்துறையில் பங்களித்து பிரபலமாகியுள்ளார். இவரின் திரையுலக சாதனையை கண்டு இந்திய அரசு இவருக்கு 2002-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.இவர் திரைக்கதையில் ...

    கே ஜி எஃப் 2

    கே ஜி எஃப் 2

    5

    பிரஷாந்த் நீல் இந்திய கன்னட திரைப்பட இயக்குனர். இவர் 2014 ஆம் ஆண்டு தனது முதல் படமாக உக்ராம் எணும் கன்னட திரைப்படத்தை ஸ்ரீமுரளி என்னும் கன்னட நடிகரை வைத்து மாபெரும் வெற்றி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தென்னிந்தியா சர்வதேச விருதுகள் மற்றும் பிலிம்பேர் 2014 விருதுகளை தட்டிச்சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து கே ஜி எஃப் எனும் திரைப்படத்தை 80 கோடி ...

    ஆர் ஆர் ஆர்

    ஆர் ஆர் ஆர்

    6

    இராஜமௌலி (எஸ். எஸ். இராஜமௌலி) என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கருநாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1965ல் பிறந்தார்.இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் ...

    பீஸ்ட்

    பீஸ்ட்

    7

    நெல்சன் திலீப்குமார் இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இவர், திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் உருவான சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றி பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்று தமிழ் சினிமாவில் இயக்குனராக புகழ் பெற்றுள்ளார்.பிறப்பு வேலூர் ...

    கடைசி விவசாயி

    கடைசி விவசாயி

    8

    எம் மணிகண்டன் தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் காக்கா முட்டை , குற்றமே தண்டனை , ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய காக்கா  முட்டை திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இவர் தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி வருகிறார்.  ...

    டான்

    டான்

    9

    சிபி சக்கரவர்த்தி - தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் படமான டான் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக புகழ் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிகள் வரை வசூல் செய்து இவரின் முதல் படமே சாதனை படைத்துள்ளது. ...

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    10

    ரா. பார்த்திபன்  தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X