twitter
    X
    Home சினி தரவரிசை

    2021 ஆம் ஆண்டின் ஆயுத பூஜை முன்னிட்டு தமிழில் வெளியான சிறப்பு திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, November 23, 2021, 12:49 PM [IST]

    2021 ஆம் ஆண்டின் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழில் வெளியான சிறப்பு திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் டாக்டர், சுந்தர் சி-யின் அரண்மனை 3, தள்ளிப் போகாதே, தலைவி, உடன்பிறப்பே என தமிழ் முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளது. திரையரங்குகள், ஆன்லைன் ஓடிடி தளங்கள் என இந்த பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    டாக்டர்

    டாக்டர்

    1

    டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து ...

    விநோதய சித்தம்

    விநோதய சித்தம்

    2

    விநோதய சித்தம் - தமிழ் திரைப்பட பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தானே இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் 2021 ...

    அரண்மனை 3

    அரண்மனை 3

    3

    அரண்மனை 3 இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்ற அரண்மனை (2014), அரண்மனை 2 (2018) திரைப்படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள திகில் ...

    உடன்பிறப்பே

    உடன்பிறப்பே

    4

    உடன்பிறப்பே இயக்குனர் இ. ரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத் ...

    தலைவி

    தலைவி

    5

    தலைவி இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் மறைந்த மாண்புமிகு முன்னாள் ...

    பிரண்ட்ஷிப்

    பிரண்ட்ஷிப்

    6

    பிரண்ட்ஷிப் இயக்குனர் ஜான் பால் ராஜ் மற்றும் இயக்குனர் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் ...

    கோடியில் ஒருவன்

    கோடியில் ஒருவன்

    7

    கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X