twitter
    X
    Home சினி தரவரிசை

    2022 முதல் பாதியில் தமிழ் சினிமாவில் பிளப்பான திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Friday, July 1, 2022, 06:41 PM [IST]

    தமிழ் சினிமாவில் 2022 முதல் அரையாண்டு/பாதியில் பிளாப் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கொம்பு வச்ச சிங்கம்டா, மகான், வீரபாண்டியபுரம் என 2022ஆம் ஆண்டு தமிழில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு பிளாப்பான திரைப்படங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமே உள்ளன.

    cover image
    மகான்

    மகான்

    1

    மகான் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ விக்ரம், வாணி போஜன், சிம்ரன் என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி ...

    வீரபாண்டியபுரம்

    வீரபாண்டியபுரம்

    2

    சிவ சிவா இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ...

    மாறன்

    மாறன்

    3

    மாறன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ...

    ராதே ஷ்யாம்

    ராதே ஷ்யாம்

    4

    ராதே ஷ்யாம் இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். ...

    கொம்பு வச்ச சிங்கம்டா

    கொம்பு வச்ச சிங்கம்டா

    5

    கொம்பு வச்ச சிங்கம்டா இயக்குனர் பிரபாகரன்  இயக்கத்தில்  நடிகர் சசிகுமார், மடோனா, சூரி மற்றும் இந்தர் குமார் நடித்துள்ள நகைச்சுவை அதிரடி திரைப்படம். ...

    இடியட்

    இடியட்

    6

    இடியட் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்த் ராஜ் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திகில் ...

    சாணிக் காயிதம்

    சாணிக் காயிதம்

    7

    சாணிக் காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி ...

    ஐங்கரன்

    ஐங்கரன்

    8

    ஐங்கரன் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை ...

    அடடே சுந்தரா

    அடடே சுந்தரா

    9

    அடடே சுந்தரா இயக்குனர் விவேக் அத்ரேய இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம், நதியா, ரோகினி என பல திரைப்பிரபலங்கள் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை ...

    ஹே சினாமிகா

    ஹே சினாமிகா

    10

    ஹே சினாமிகா இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X