twitter
    X
    Home சினி தரவரிசை

    2022 வரை அனிருத் - தனுஷ் (DNA) கூட்டணியில் வெளியான தமிழ் திரைப்பட ஆல்பம் பாடல்கள்

    Author Sakthi Harinath | Published: Wednesday, August 17, 2022, 05:32 PM [IST]

    தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றி கூட்டணிகளில் ஒன்று தான் தனுஷ் - அனிருத் கூட்டணி. இந்த பட்டியலில் 2022 வரை அனிருத் - தனுஷ் (DNA) கூட்டணியில் வெளியான தமிழ் திரைப்பட பாடல் ஆல்பம் பாடல்கள் உள்ளன.

    cover image

    3

    3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு...

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தை தயாரித்தார். சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    வேலையில்லா பட்டதாரி

    வேலையில்லா பட்டதாரி 2014-இன் தமிழ் அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில்...

    மாரி

    மாரி தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.இத்திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் ரவிசந்தர்.

    தங்க மகன்

    தங்க மகன் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த குடும்பம் மற்றும் காதல் திரைப்படம். நடிகர் தனுஷ் தானே தயாரித்து நடித்தும் உள்ளார். இவருடன், சமந்தா, எமி ஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம் - இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X