twitter
    X
    Home சினி தரவரிசை

    கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிறந்த 7 திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, April 23, 2022, 12:08 PM [IST]

    இயக்குனர் கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிறந்த 7 திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. முதல்வன், சிவாஜி, காதல் தேசம் என பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார் கே.வி. ஆனந்த். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி புகழ் பெற்ற குறிப்பிடப்படும் திரைப்படங்கள் சில இங்கு உள்ளன.

    cover image
    தென்மாவின் கொம்பத்

    தென்மாவின் கொம்பத்

    1

    தென்மாவின் கொம்பத் இயக்குனர் பிரியதர்சன இயக்கத்தில் ஷோபனா, மோகன்லால் என பல மலையாள திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படமானது சினிமாவில் கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமாகும்.

    காதல் தேசம்

    காதல் தேசம்

    2

    காதல் தேசம் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வினீத், அப்பாஸ், தபு நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க, ...

    நேருக்கு நேர்

    நேருக்கு நேர்

    3

    நேருக்கு நேர் 1997 -ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ள காதல் அதிரடி திரைப்படம். ...

    முதல்வன்

    முதல்வன்

    4

    முதல்வன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மணிவண்ணன், வடிவேலு நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ...

    பாய்ஸ்

    பாய்ஸ்

    5

    பாய்ஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், பரத், நகுல் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எ.எம்.ரத்தினம் தயாரிக்க, ...

    செல்லமே

    செல்லமே

    6

    செல்லமே 2004 -ம் ஆண்டு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், விஷால் கிருஷ்ணா, ரீமா சென், பரத், விவேக், க்ரிஷ் கார்னட், மும்தாஜ் மற்றும் பானுப்ரியா நடித்த காதல் அதிரடி ...

    சிவாஜி : தி பாஸ்

    சிவாஜி : தி பாஸ்

    7

    சிவாஜி : தி பாஸ் 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க, ரஜினி காந்த், ஸ்ரேயா, விவேக், ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X