நடிகர் அஜித்குமாரின் 'V' டைட்டில் படங்களின் முழு பட்டியல்

  தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி முக்கிய நடிகராக புகழ் பெற்று பலரால் கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்களில் 'V' டைட்டிலில் தொடங்கும் படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இவரது படங்கள் வீரம், விஸ்வாசம், வலிமை, விவேகம் என சமீபகாலமாக தொடர்ந்து 'V' டைட்டிலில் தொடங்குவதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். நடிகர் அஜித்குமாரின் 'V' டைட்டில் படங்களின் முழு பட்டியல் இதோ.
  வான்மதி 1996 -ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் அஜித் குமார், ஸ்வாதி நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா ...
  வாலி 1999-ம் ஆண்டு வெளிவந்த காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்க, அஜித் குமார், சிம்ரன், விவேக், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். ...
  வில்லன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், அஜித்குமார், மீனா, கிரண், ரமேஷ் கண்ணா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி, நகைச்சுவை, காதல் திரைப்படம். ...
  வரலாறு 2006-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்டத்தினை கே எஸ் ரவிக்குமார் இயக்க, அஜித்குமார் மற்றும் அசின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ...
  வீரம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித்குமாரும் ...
  வேதாளம்  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காதல், குடும்பம், ...
  விவேகம் தமிழில் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்தில் அஜித்துடன், ...
  விஸ்வாசம்  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் ...
  வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா ...

  Related Lists