Ethirneechal: நாளை புதிய ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுக்கும் வேல ராமமூர்த்தி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெற்றுள்ள அதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, இவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதோ.