டாப் 10 தமிழ் அடல்ட் காமெடி திரைப்படங்கள்

  திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் நாளடைவில் அது பொழுதுபோக்குடன் நகைச்சுவை, அதிரடி, திகில், காதல், சமுதாய கருத்துகள், அறிவியல் என பன்முகங்களை கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ஆனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அடல்ட் திரைப்படங்களுக்கும் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்தினர் அதிக பொருட்ச்செலவில் திரைப்படங்களை இயக்கி அதில் லாபம் அடைவதற்குள் பெரும் அவதிப்படுகின்றனர். ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் குறிப்பிடப்படும் ஒரு ரசிகர்களை மனதில் கொண்டு குறைந்த பொருட்ச்செலவில் அடல்ட் திரைப்படங்களை தயாரித்து லாபம் அடைகின்றனர். இங்கே 2019-ஆம் ஆண்டு வரை ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரபலமான சிறந்த 10 அடல்ட் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. சின்ன வீடு

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Drama

  வெளியீட்டு தேதி

  11 Nov 1985

  மனைவின் காதலை பொருட்படுத்தாமல் மற்றொரு துணைவியை தேடி செல்லும் திரைக்கதையினை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் திரைப்படத்தினை நகைச்சுவையாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

  2. பாய்ஸ்

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Drama ,Musical

  வெளியீட்டு தேதி

  29 Aug 2003

  6 இளைஞர்கள் தனது வாழ்வில் சந்தோசமாகவும், அவர்களின் லட்சியத்திற்காக போராடுவதே இத்திரைப்படம் 

  3. நியூ

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Drama

  வெளியீட்டு தேதி

  09 Jul 2004

  பகலில் குழந்தை, இரவில் இளைஞன் என இரட்டை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் நடித்து புகழ்பெற்றுள்ளார் எஸ் ஜெ சூர்யா. ஒரு சில தத்ருபங்களை கொண்டு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

  4. கல்யாண சமையல் சாதம்

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Romance

  வெளியீட்டு தேதி

  06 Dec 2013

  ஒரு கல்யாணத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அதனை சமாளிக்கும் காதலர்கள் என சாதாரண திரைக்கதையில் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவில் மசாலா படமாக மாற்றியுள்ளார் இயக்குனர்.

  5. த்ரிஷா இல்லனா நயன்தாரா

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Romance

  வெளியீட்டு தேதி

  17 Sep 2015

  இளைஞர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். திரைப்படம் தொடக்கத்தில் சற்று குடும்பத்திரைப்படம் போல் ஆரம்பித்தாலும் போக போக மசாலா படமாகவும் இரு அர்த்தம் தரக்கூடிய சொற்களை பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.  

  6. கவலை வேண்டாம்

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Romance

  வெளியீட்டு தேதி

  24 Nov 2016

  ஒரு முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் அதிக இரு அர்த்தம் வார்த்தைகளை பயன்படுத்தி அடல்ட் திரைப்படமாக மாற்றியுள்ளார் இயக்குனர்.

  7. ஹர ஹர மஹாதேவகி

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy

  வெளியீட்டு தேதி

  29 Sep 2017

  குறிப்பிடப்படும் ரசிகர்களுக்காக குறைந்த பொருட்ச்செலவில் திரைப்படத்தினை உருவாக்கி அந்த அந்த ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படத்தினை இயக்கி வெற்றி கண்டுள்ள திரைப்படம்.

  8. இருட்டு அறையில் முரட்டு குத்து

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Horror

  வெளியீட்டு தேதி

  04 May 2018

  மறைமுகமாகவும் ஒரு சில காட்சிகளில் நேரடியாகவும் இரு அர்த்த வசனங்களை பயன்படுத்தி மசாலா படமாக இயக்கியுள்ளார் இயக்குனர். 

  9. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Romance

  வெளியீட்டு தேதி

  07 Dec 2018

  நடிகர்கள்

  விமல்,ஆஷ்னா சவேரி

  தனது திரைப்படங்கள் தொடர்ச்சியான தோல்விக்கு பின்னர் நடிகர் விமல் நடிப்பில் வெளியான மசாலா திரைப்படம். இத்திரைப்படம் இவரின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக திகழ்கிறது.

  10. 90 ML

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy

  வெளியீட்டு தேதி

  01 Mar 2019

  பிக் பாஸ் பிரபலத்திற்கு பின்னர் நடிகை ஓவியா நடிப்பில் உருவான மசாலா திரைப்படம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பெற்ற செல்வாக்கினை இந்த திரைப்படத்தின் மூலம் சுக்கு நூறாக உடைத்துள்ளார். இத்திரைப்படத்தின் வாயிலாக பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

  11. இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Adult

  வெளியீட்டு தேதி

  14 Nov 2020

  இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாகஉருவாகியுள்ள அடல்ட் நகைச்சுவை திரைப்படம். முகம் சுழிக்கும் நகைச்சுவை மற்றும் வசனங்களில் இப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குள்ளானது.