சிறந்த தேசபக்தியுடைய தமிழ் திரைப்படங்கள்

தேசபக்தியானது ஒரு நாட்டின் அணைத்து குடிமகன்களுக்கும் உண்டு. அவற்றின் ஒற்றுமைகள், வேற்றுமைகள், பலன்கள், கடமை என பல கோணங்களில் தேசபக்தியை திரைப்படங்களின் திரைக்கதையில் முக்கிய கருவாக கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர் இயக்குனர்கள். அதில் ஒரு சில திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது. இந்த தொகுப்பில் இந்தியர்களின் தேசபக்தியை தூண்டும் வகையில் வெளியான தேசபக்தியுடைய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. கப்பலோட்டிய தமிழன்

விமர்சகர்கள் கருத்து

வகை

Biography ,Drama

வெளியீட்டு தேதி

07 Nov 1961

வ உ சிதம்பரம் பிள்ளை-யின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான திரைப்படம்.

2. வீரபாண்டிய கட்டபொம்மன்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Biography ,Drama

வெளியீட்டு தேதி

16 May 1959

ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் செய்து உயிர்துறந்த வீரர். வீர பாண்டிய கட்டபொம்மன் தமிழ் நாட்டில் ஒரு மன்னன் ஆவார். இவர் ஆங்கிலேயருக்கு எதிராக செய்த புரட்சியை மையமாக கொண்டு இயக்கியுள்ள திரைப்படம்

3. பாரத விலாஸ்

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

24 Mar 1973

இந்திய நாடு அணைத்து சமத்துவருக்கும் என்னும் வாக்கியத்தை கொண்டு இயக்கியுள்ள திரைப்படம்
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more