சினி தரவரிசை
Biggboss Tamil 8: ரூ.130 கோடிக்கு NO.! விலகிய கமல்.! பிக்பாஸின் அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடரில் கமல் ஹாசனுக்கு பிறகு யாரு தொகுப்பாளராக பணியாற்ற உள்ளனர் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளது. ரூ 130 கோடிகள் வேண்டாம் என கமல் ஹாசன் பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார், அவருக்கு பதில் விஜய் சேதுபதி, சூர்யா, சிலம்பரசன் என பலரின் பெயர்கள் பரிசினையில் உள்ளது. முழு தகவல்கள் இதோ.