2025 ஆம் ஆண்டு தொடங்கி சில மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன. ஆனால், இந்தக் குறுகிய காலத்தில் வெளியான சில தமிழ் திரைப்படங்கள் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் அசத்தலான வசூலை அள்ளியுள்ளன. இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள், இளைஞர்களை கவர்ந்த கதைகள் என பலவகையான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அப்படி முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் எவை? வாருங்கள் பார்ப்போம்.