twitter
    X
    Home சினி தரவரிசை

    2021 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Saturday, December 4, 2021, 10:55 AM [IST]

    2021 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய தமிழ் திரைப்படங்கள் சில இந்த பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காகவும், மக்களின் கவனத்தை பெறுவதற்காகவும் சர்ச்சையாக பேசுவது மற்றும் சர்ச்சைக்கு அணிவகுக்கும் வகையில் ஏதேனும் சில செயல்களை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகின்றனர் சில திரை நட்சத்திரங்கள். ஒரு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் சர்ச்சையான கதாபாத்திரங்கள் வடிவமைத்து மக்கள் மத்தியில் சர்ச்சையாகிய சில தமிழ் திரைப்படங்களான ருத்ர தாண்டவம், ஜெய் பீம், கர்ணன் என இந்த ஆண்டு 2021-ல் சர்ச்சை சிக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்ற படங்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    ஜெய் பீம்

    ஜெய் பீம்

    1

    ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு ...

    ருத்ர தாண்டவம்

    ருத்ர தாண்டவம்

    2

    ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதா ரவி என தமிழ் திரைநட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - ...

    கர்ணன்

    கர்ணன்

    3

    கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் ...

    மேதகு

    மேதகு

    4

    மேதகு இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில், 'தமிழீழத் திரைக்களம்' தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விடுதலை புலி தலைவைரான 'பிரபாகரன்'-னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். ...

    தலைவி

    தலைவி

    5

    தலைவி இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் மறைந்த மாண்புமிகு முன்னாள் ...

    என்னங்க சார் உங்க சட்டம்

    என்னங்க சார் உங்க சட்டம்

    6

    என்னங்க சார் உங்க சட்டம் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் கார்த்திக் ஆர்.எஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு ...

    பேச்சிலர்

    பேச்சிலர்

    7

    பேச்சிலர் இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X