சினி தரவரிசை
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் சூப்பர் ஹிட் சன் தொலைக்காட்சி சீரியல், எதிர்நீச்சல். இந்த சீரியல் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ மற்றும் இந்த வாரத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். முழு விவரங்கள் இதோ.