ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற 15 டார்க் காமெடி தமிழ் திரைப்படங்கள்

  தமிழ் சினிமாவில் முந்திய தமிழ் படங்களுக்கும் தற்போது வெளியாகும் படங்களுக்கும் இடையே திரைக்கதையில் இக்கால ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப பல மாற்றங்கள் நடந்துள்ளது. இந்த பட்டியலில் டார்க் காமெடி படமாக வெளியாகி தமிழ் திரை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமான 15 திரைப்படங்கள் இங்கு உள்ளன. மரகத நாணயம், சூது கவ்வும், கோலமாவு கோகிலா என தமிழ் டார்க் காமெடி படங்களின் முழு பட்டியல் இதோ.
  மரகத நாணயம் அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். ...
  சூது கவ்வும் நாளைய இயக்குநர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ...
  ஜில் ஜங் ஜக் இயக்குனர் தீரஜ் வைத்தியின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம்.  கதை :   கதை 2020-ம் ஆண்டில் ...
  சவரக்கத்தி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ஜி ஆர் ஆதித்யா இயக்க, மிஸ்கின், ராம் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ...
  கோலமாவு கோகிலா (கோ கோ) இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்த அதிரடி ...
  ‘ மூடர் கூடம் ’ இயக்குனர் நவீன் தானே இயக்கி, தயாரித்து, நடித்த நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படம். இப்படத்தில் ...
  வ குவாட்டர் கட்டிங் 2010-ம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை  புஷ்கர் காயத்ரி இயக்க, சிவா, லேகா வாசிங்டன் மற்றும் எஸ் பி பி சரண் ...
  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. இதில் விஜய் சேதுபதி ...
  நேரம் , நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இயக்கி, 2013ல் வெளிவந்துள்ள தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், ...
  சதுரங்க வேட்டை 2014-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த அதிரடித் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் எச். வினோத், கதாநாயகன் நடராஜன் சுப்ரமணியம், கதாநாயகியாக ...
  சரோஜா 2008-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சிவா, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன், எஸ் பி பி சரண், ...
  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012-இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படமாகும். இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ...
  முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, முனீஷ்காந்த் ராமதாஸ் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். ...
  டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து ...
  பஞ்சதந்திரம் 2002 -ம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், நாகேஷ் மற்றும் பலர் ...

  Related Lists