தமிழ் சினிமாவில் பிரபலமான மும்பை கேங்ஸ்டர் கதாபாத்திரங்கள்

  தமிழ் படங்களில் மும்பை டான் போன்ற கேங்ஸ்டர் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டாடப்பட்ட டாப் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களான ராஜு பாய், விச்வா பாய், பாட்ஷா போன்ற கதாபாத்திரங்கள் மற்றும் படங்கள் பற்றிய விவரங்கள் இதோ.
  1. நாயகன் - வேலு நாயக்கர்
  நாயகன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முக்த ...
  2. பாட்ஷா - மாணிக் பாட்ஷா
  பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வீரப்பன் தயாரிக்க, ...
  3. தலைவா - விஷ்வா பாய்
  தலைவா ஆகஸ்ட் 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ...
  4. அஞ்சான் - ராஜு பாய்
  அஞ்சான் 2014ம் ஆண்டு வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ...
  5. கே ஜி எஃப் (சேப்டர் 2) - ராக்கி பாய்
  கே ஜி எஃப் (சேப்டர் 2)  இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். ...
  வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - ...
  7. காலா - காலா
  காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது ...
  8. ஜனா - ஜனா
  ஜனா 2004 -ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித்குமார், சினேகா, ராதாரவி, மனோஜ் கே ஜெயன், ரகுவரன், கருணாஸ், மனோரமா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். ...