அரசாங்கத்தை நேரடியாக தாக்கிய நடிகர் விஜய் நடித்த அரசியல் திரைப்படங்கள் - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பல வெற்றி படங்களில் அரசாங்கத்தை விமர்சித்து பேசி பிரச்சனையில் சிக்கிய தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளது. இதில் சர்கார், கத்தி என பல படங்கள் உள்ளது. முழு தகவல்கள் இதோ.