அஜித் குமார் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நேருக்கு நேர், நான் கடவுள், கஜினி என பல வெற்றி படங்கள் உள்ளன. தமிழ் திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்து ஒரு முன்னணி நடிகராக பிரபலமான தல அஜித் பல படங்களை நிராகரித்துள்ளார். ஆனால் இவர் நிராகரித்த தமிழ் படங்கள் வேறொரு நடிகரின் நடிப்பில் வெளியாகி சிறந்த திரைக்கதை அழுத்தத்தால் மிக பெரிய அளவு வெற்றி கண்டுள்ளது. அப்படி நடிகர் தல அஜித் குமார் நிராகரித்த நல்ல திரைக்கதை உள்ள படங்கள் சில இந்த பட்டியலில் உள்ளன.
Critics Review : 0Genre :Action
,Romanceரிலீஸ் தேதி : 09 Jul 2004
நட்சத்திரங்கள் : Vinnod Prabhakar
,Mohan Shankarகதை : நியூ இயக்குனர் எஸ் ஜெ சூர்யா இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நாயகனாக இப்படத்தின் இயக்குனர் எஸ் ஜெ சூர்யா-வுடன் சிம்ரன், மணிவண்ணன், ...
Critics Review : 5Genre :Comedyரிலீஸ் தேதி : 22 Apr 2011
நட்சத்திரங்கள் : Paresh Rawal
,Anupam Kherகதை : கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற ...
Critics Review : 0Genre :Comedy
,Romanceரிலீஸ் தேதி : 06 Feb 2009
நட்சத்திரங்கள் : Dhanush
,Nayantharaகதை : நான் கடவுள் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க, ஆர்யா மற்றும் பூஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இக்கதை ...
அஜித் குமார் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள்-நான் கடவுள்/top-listing/popular-tamil-movies-rejected-by-actor-ajith-kumar-5-556.html#naan-kadavul
Critics Review : 0Genre :Dramaரிலீஸ் தேதி : 29 Sep 2005
நட்சத்திரங்கள் : Parimal
,Sandhyaகதை : கஜினி 2005 -ம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி திரைப்படம். இப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் ...
Critics Review : 0Genre :Comedyரிலீஸ் தேதி : 01 Aug 2003
நட்சத்திரங்கள் : George Clooney
,Frances McDormandகதை : காக்க காக்க இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி நடித்த அதிரடி காதல் திரைப்படம். படத்திற்கு தாமரை பாடல்வரிகளை எழுத, ஹாரிஸ் ...
அஜித் குமார் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள்-காக்க காக்க/top-listing/popular-tamil-movies-rejected-by-actor-ajith-kumar-5-556.html#kaakha-kaakha
Critics Review : 0Genre :Comedyரிலீஸ் தேதி : 01 May 2003
நட்சத்திரங்கள் : H.M. Wynant
,Frank Dietzகதை : சாமி 2003-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில், வெளிவந்த காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் பல ...
Critics Review : 0Genre :Dramaரிலீஸ் தேதி : 12 Apr 2002
நட்சத்திரங்கள் : Sathya
,Nassarகதை : ஜெமினி 2002 -ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ...
Critics Review : 0Genre :Dramaரிலீஸ் தேதி : 14 Nov 2001
நட்சத்திரங்கள் : Upendra
,Nikita Thukralகதை : நந்தா 2001 -ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா, கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ...
Critics Review : 0Genre :Dramaரிலீஸ் தேதி : 09 May 1997
நட்சத்திரங்கள் : Pavitra Lokesh
,Ananya Kasaravalliகதை : லவ்டுடே இயக்குனர் பலசேகரன் இயக்கத்தில் விஜய், சுவலக்ஷ்மி, மந்த்ரா மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்கு ஷிவா இசையமைத்துள்ளர். ...
Critics Review : 0Genre :Action
,Romanceரிலீஸ் தேதி : 10 Jan 2003
நட்சத்திரங்கள் : Mahesh Babu
,Ileana D Cruzகதை : தூள் இயக்குனர் தரணி இயக்கத்தில், விக்ரம், ஜோதிகா, விவேக், ரீமா சென் நடித்த அதிரடி நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ...
Critics Review : 0Genre :Familyரிலீஸ் தேதி : 24 Apr 1998
நட்சத்திரங்கள் : Vijayakanth
,Meera Jasmineகதை : ஜீன்ஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் நடித்த நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அசோக் ...
Critics Review : 0Genre :Dramaரிலீஸ் தேதி : 17 Apr 2004
நட்சத்திரங்கள் : Aidan Kelly
,Eileen Walshகதை : கில்லி 2004-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அதிரடி காதல் திரைப்படம். ...
Critics Review : 0Genre :Romanceரிலீஸ் தேதி : 06 Sep 1997
நட்சத்திரங்கள் : Sunil Rao
,Pooja Gandhiகதை : நேருக்கு நேர் 1997 -ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ள காதல் அதிரடி திரைப்படம். ...
அஜித் குமார் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள்-நேருக்கு நேர்/top-listing/popular-tamil-movies-rejected-by-actor-ajith-kumar-5-556.html#nerrukku-ner
Critics Review : 0Genre :Action
,Comedyரிலீஸ் தேதி : 05 Sep 2002
நட்சத்திரங்கள் : Mammootty
,Gopikaகதை : ரன் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன் என பல தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். ...