தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெரியளவில் ஜொலித்த பிரபல ஹிந்தி நடிகைகள்

  டாப்சீ, பிரியங்கா சோப்ரா என புகழ் பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகைகள் தங்களின் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளனர். இந்த பட்டியலில் தமிழ் படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரபல ஹிந்தி திரைப்பட முன்னணி நடிகர்களின் பட்டியல் இங்கு உள்ளன.
  பிரியங்கா சோப்ரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2002-ம் ஆண்டு தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஹிந்தியில் 2003-ம் ஆண்டு  தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இவர் 2000-ம் ஆண்டின் உலக அழகி ஆவார். இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன்னாள் ...
  2. பூஜா ஹெக்டே - முகமூடி
  பூஜா ஹெக்டே , 2010 ஆம் ஆண்டு " மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா " என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர். இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். பூஜா ஹெக்டே புகைப்படங்களுக்கு பிறப்பு ...
  3. ஐஸ்வர்யா ராய் - இருவர்
  ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார். ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் ...
  4. ஸ்ரீதேவி கபூர் - கந்தன் கருணை
  ஸ்ரீ தேவி தமிழ் நாட்டில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இந்திய திரைத்துறையில் பிரபலமானவர். பிறப்பு / குடும்பம் ஸ்ரீதேவி அய்யப்பன் - இராஜேஸ்வரி என்னும் தம்பதியருக்கு  13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி-யில், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரின் தங்கையின் கணவர்  சஞ்சய் ...
  5. ஹேமமாலினி - இது சத்தியம்
  ஹேம மாலினி தமிழ் திரைத்துறையில் தன் திரைப்பயணத்தை தொடங்கி ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனர், எழுத்தாளர் என பணியாற்றியுள்ளார். மேலும் இவர் அரசியலிலும் பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பிறப்பு / திரையுலக தொடக்கம் ஹேம மாலினி தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான வி எஸ் ஆர் ...

  Related Lists