twitter
    X
    Home சினி தரவரிசை

    2022: அதிக சம்பளம் வாகும் தமிழ் சினிமா டாப் நடிகர்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, November 11, 2022, 02:03 PM [IST]

    ரஜினி, விஜய், அஜித் என அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா டாப் நடிகர்களின் சம்பள விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியல் 2022-ம் ஆண்டு நடிகர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    cover image
    118 கோடி

    118 கோடி

    1

    விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ...

    105 கோடி

    105 கோடி

    2

    அஜித் குமார், தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பும் மிக ...

    105 கோடி

    105 கோடி

    3

    ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். "சிவாஜி ராவ் கெய்க்வாட்" என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், ரஜினிகாந்த் என்னும் திரைப்பெயர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், ...

    55 கோடி

    55 கோடி

    4

    கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு ...

    28 கோடி

    28 கோடி

    5

    சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.பிறப்பு / குடும்பம் இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் ...

    25 கோடி

    25 கோடி

    6

    சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X