twitter
    X
    Home சினி தரவரிசை

    2020ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய விருது பட்டியலில் 10 விருதுகளை கைப்பற்றியது தமிழ் சினிமா

    Author Sakthi Harinath | Published: Saturday, July 23, 2022, 01:05 PM [IST]

    2022 ஆம் ஆண்டு வெளியான 2020 ஆம் ஆண்டின் சிறந்த இந்தியா படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் வெவ்வேறு பிரிவுகளில் 5 விருதுகளை கைப்பற்றி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் சாதனை. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலிருந்து மொத்தம் 10 பிரிவுகளில் இருந்து 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை தமிழ் திரைப்பட பிரபலங்கள் மற்றும் தமிழ் படங்கள் பெற்றுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.

    cover image
    சூரரைப் போற்று - சிறந்த திரைப்படம்

    சூரரைப் போற்று - சிறந்த திரைப்படம்

    1

    சூரரைப் போற்று, தமிழ் திரைத்துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள திருமதி. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் சுயசரிதை திரைப்படம்

    சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் -தமிழ் திரைப்படம்

    சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் -தமிழ் திரைப்படம்

    2

    சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் லட்சுமி பிரியா, பார்வதி, கருணாகரன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் வசந்த் தயாரிப்பாளராக இப்படத்தினை தயாரித்து, சோனி லைவ் ஓடிடி தளம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளயராஜா இசையமைத்துள்ளார்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    3

    சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.பிறப்பு / குடும்பம் இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் ...

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    4

    அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.பிறப்புஅபர்ணா பாலமுரளி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர், இவரின் பெற்றோர்களான கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோர் மலையாள திரையுலகில் ...

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகை

    5

    லட்சுமி பிரியா (லட்சுமி பிரியா சந்திரமெளலி) என்பவர் தமிழ்த் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர் நடிகை ஆவார். இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆஃப் சொசைட்டி வொர்க் (சமூக சேவை பள்ளி) எனும் கல்லூரியில் மனித வள மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழகத் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பாக எவாம் எனும் ஆங்கிலத் திரைப்பட நிறுவனத்தில் முழுநேர ...

    சிறந்த திரைக்கதை

    சிறந்த திரைக்கதை

    6

    சுதா கொங்கர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.சுதா கொங்கர பிரசாத் 1971-ம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்துள்ளார். இவரது தந்தையின் பூர்விகம் ஆந்திர மாநிலமும், தாயார் தமிழ் நாட்டை சேர்ந்தவராவார். இவர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.2002-ம் ...

    சிறந்த பின்னணி இசை

    சிறந்த பின்னணி இசை

    7

    ஜி.வி.பிரகாஷ் குமார் இந்திய திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பாடலாசிரியர், பாடகராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ...

    சிறந்த அறிமுக இயக்குனர்

    சிறந்த அறிமுக இயக்குனர்

    8

    மடோன்னே அஸ்வின் is an Indian film Actor/Producer , who has worked predominantly in Tamil movie industry. மடோன்னே அஸ்வின்'s previous film to hit the theatres was 10ml Love in the year 2012.

    சிறந்த வசனங்கள்

    சிறந்த வசனங்கள்

    9

    மடோன்னே அஸ்வின் is an Indian film Actor/Producer , who has worked predominantly in Tamil movie industry. மடோன்னே அஸ்வின்'s previous film to hit the theatres was 10ml Love in the year 2012.

    சிறந்த படத்தொகுப்பாளர்

    சிறந்த படத்தொகுப்பாளர்

    10

    ஸ்ரீகர் பிரசாத் is an Indian film Singer , who has worked predominantly in Tamil movie industry. ஸ்ரீகர் பிரசாத்'s previous film to hit the theatres was Vasantha Maligai in the year 2013.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X