சினி தரவரிசை
இந்த வார (மார்ச் 11 - 15) 2024ல் விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் ப்ரோமோ வீடியோக்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பிரபல சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, முத்தழகு, பொன்னி என பல சீரியல்களின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோக்கள் அணைத்தும் இங்கு உள்ளன, இதோ.