சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாவீரன் திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லைக்கா நிறுவனத்திடம் இருந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கைமாறிய மாவீரன் படத்திற்கு பல காரணங்கள் உள்ளது. அதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.