Thug Life - மொத்த டீமும் மாறுதா?.. தக் லைஃப்ல இப்போ யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்கள் மற்றும் முக்கிய படக்குழுவினர் பற்றிய அப்டேட் உள்ளது. முழு விவரங்கள் இதோ...