twitter
    X
    Home சினி தரவரிசை

    நடிகர் நாசரின் சிறந்த 10 கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, May 17, 2023, 03:00 PM [IST]

    நாசர் தமிழ் திரைப்படங்களில் பல குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து பிரபலமானவர். இவர் 1985-ம் ஆண்டு தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகி நாயகனாகவும், துணை நடிகராகவும் பெரும்பாலும் வில்லன் நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். ஒவ்வொரு படங்களிலும் தனது வித்யாசமான நடிப்பு மற்றும் தனக்கு குடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடிப்பினை சாதுரியமாக வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றவர். இங்கு நடிகர் நாசர் நடிப்பில் தமிழில் வெளியனாக படங்களில் இவரது சிறந்த நடிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட சில கதாபாத்திரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

    cover image
    அவதாரம்

    அவதாரம்

    1

    அவதாரம் இயக்குனர் நாசர் இயக்கத்தில் நாசர், ரேவதி, பாலா சிங் நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வைத்தியநாதன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளைஞராஜா ...

    ஜீன்ஸ்

    ஜீன்ஸ்

    2

    ஜீன்ஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் நடித்த நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அசோக் ...

    குருதிபுனல்

    குருதிபுனல்

    3

    குருதிபுனல் இயக்குனர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில், கமல் ஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு மகேஷ் ...

    தேவர் மகன்

    தேவர் மகன்

    4

    தேவர் மகன் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ...

    தெய்வத்திருமகள்

    தெய்வத்திருமகள்

    5

    தெய்வத்திருமகள் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என தமிழ் திரைப்பட ...

    எம்டன்-மகன்

    எம்டன்-மகன்

    6

    எம்டன்-மகன் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத், கோபிகா, வடிவேலு மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை ...

    பம்பாய்

    பம்பாய்

    7

    பம்பாய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கோயிலா நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஸ்ரீராம் தயாரிப்பில், ...

    அன்பே சிவம்

    அன்பே சிவம்

    8

    அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கமல் ஹாசன், கிரண் ரத்தோட், மாதவன் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்கு வித்யாசாகர் ...

    மகளிர் மட்டும் (1994)

    மகளிர் மட்டும் (1994)

    9

    மகளிர் மட்டும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், ரேவதி, ஊர்வசி, ரோகினி, நாசர், கமல் ஹாசன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு ...

    நாயகன்

    நாயகன்

    10

    நாயகன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முக்த ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X