தமிழ் சினிமாவில் உள்ள பொறியியல் பட்டதாரி நடிகர்/நடிகைகள்

  திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகர்/நடிகைகள் தங்களின் படிப்பினை வெவ்வேறு துறையில் பயின்று திரைத்துறை சார்ந்து திறமைகளை கொண்டே திரையுலகில் பிரபலமாகியுள்ளனர். திரையுலக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் என்ன படித்தன என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். தற்போது பொறியியல் பட்டம் வென்றுள்ள பல நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகிற்கு வருகை தந்துள்ளனர். இங்கு தமிழ் திரையுலகில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சில முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. கார்த்தி (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)

  கலை

  Actor/Singer

  அமெரிக்கா நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் தனது இளங்கலை படத்தினை பெற்றவர். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (இயந்திரவியல் பொறியாளர்) படத்தினை படித்துள்ளார்.

  2. கெளதம் மேனன் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)

  கலை

  Director/Actor/Producer/Story/Singer/Screenplay

  கேரளா மாநிலத்தை சேர்ந்துள்ள இவர், கேரளாவில் உள்ள மூகாம்பிகள் கல்லுரியில் தனது பட்டத்தினை பெற்றுள்ளார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (இயந்திரவியல் பொறியாளர்) படிப்பினை கற்றுள்ளார்.

  3. ஆர்யா

  கலை

  Producer/Actor

  பிரபலமான படங்கள்

  கேப்டன், கேப்டன், டெடி

  கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டுள்ள இவர், தந்து இளங்கலை படத்தினை ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து பெற்றுள்ளார்.

  4. சிவ கார்த்திகேயன் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)

  கலை

  Actor/Singer/Producer/Lyricst

  சிவா, ஜே ஜே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பினை படித்தவர். இதற்கு பின்னர் எம்.பி.எ துறையிலும் தனது கல்வியினை முடித்துள்ளார்.

  5. ஹிப்ஹாப் தமிழா ஆதி (EEE இன்ஜினியரிங்)

  கலை

  Lyricst/Singer/Music Director/Actor/Director

  ஹிப்ஹாப் தமிழா ஆதி என இசையமைப்பாளராக புகழ்பெற்ற இவர்,கோவையில் EEE இன்ஜினியரிங் பயின்று பொறியாளர் பட்டத்தினை வென்றவர்.

  6. டாப்சீ பன்னு (சாப்ட்வேர் இன்ஜினியரிங்)

  கலை

  Actress

  பிரபலமான படங்கள்

  அனபெல் சேதுபதி, கேம் ஓவர், காஸி

  ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், சாப்ட்வார் பொறியாளராக பணியாற்றியவர்.

  7. கணேஷ் வெங்கட்ராமன் (சாப்ட்வேர் இன்ஜினியரிங்)

  கலை

  Actor

  பிரபலமான படங்கள்

  இணையதளம், 7 நாட்கள், நாயகி

  மும்பையில் பிறந்துள்ள இவர், பொறியியல் கல்லூரியில் படித்து பொறியியல் பட்டம் வென்றவர். இவர் மும்பை-யில் படித்து ஒரு சாப்ட்வார் பொறியாளராக பணியாற்றியவர்.

  8. பிரசன்னா (EEE இன்ஜினியரிங்)

  கலை

  Actor/Singer

  பிரசன்னா வெங்கடேசன் பிரபல திரைப்பட நடிகர், இவர் eee இன்ஜினியரிங் -யை சரன்தான் கல்லூரியில் பயின்றுள்ளார்.  

  9. அருண் ராஜா காமராஜ் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)

  கலை

  Lyricst/Singer/Actor/Director

  அருண் ராஜா காமராஜ், ஜே.ஜே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பினை படித்தவர். 

  10. மிருணாளினி ரவி (சாப்ட்வேர் இன்ஜினியரிங்)

  கலை

  Actress

  பிரபலமான படங்கள்

  கோப்ரா, எம் ஜி ஆர் மகன், எனிமி

  மிர்னாலினி ரவி, கணினி சார்ந்த பொறியாளர் பட்டத்தினை பெற்று பெங்களூரில் பொறியாளராக பணியாற்றியவர். இணையதளத்தில் டிக் டாக் போன்ற வீடியோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள இவர், இதன் அனுபவம் கொண்டே திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர்.

  Related Lists