twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் ரீமேக் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, April 23, 2022, 12:08 PM [IST]

    ரீமேக் திரைப்படங்கள் என தமிழ் சினிமாவில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உருவாகும் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு மொழியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸ் - ப்ளாக்பஸ்டர் பட்டியலுக்கு சென்ற படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது ரீமேக் செய்யப்பட்டு வெளியிடுகின்றனர், படக்குழுவினர். இங்கு வேறு மொழியில் வெளியான சிறந்த ப்ளாக்பஸ்டர் படங்களான ஆர்டிகிள் 15, முப்ஃடி, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளியாகவிருக்கிறது. அப்படி வெளியாகும் சில தமிழ் ரீமேக் படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    பத்து தல

    பத்து தல

    1

    பத்து தல இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ...

    கூகுள் குட்டப்பன்

    கூகுள் குட்டப்பன்

    2

    கூகுள் குட்டப்பா இயக்குனர் சபரி மற்றும் இயக்குனர் சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம். இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் ...

    அந்தகன்

    அந்தகன்

    3

    அந்தகன் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிக்க, ...

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    4

    மலையாள சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய புகழ் பெற்ற திரைப்படம். விமர்சனம் ரீதியாக இந்திய திரைப்பட ரசிகர்களை கவர்ந்த இத்திரைப்படம், தற்போது தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிப்பில் உருவாகிறது. இப்படத்தின் கதையானது ஒரு இல்லத்தரசியின் கதையை மையப்படுத்தி உருவாகி மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

    ஆர்டிகிள் 15

    ஆர்டிகிள் 15

    5

    நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் ...

    பெல் பாட்டம்

    பெல் பாட்டம்

    6

    பெல் பாட்டம் இயக்குனர் சத்யா சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படம் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X