முகப்பு bredcrumb வரவிருக்கும் திரைப்படங்கள்

    2022 -ம் ஆண்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வரவுள்ளது. எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அதிகாரபூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் தான் பதிவிடப்படுகிறது. இந்த பக்கத்தில் பிரமாண்ட திரைப்படங்கள் முதல் கதையம்சம் கொண்ட சிறிய படங்கள் வரை அனைத்து வகையான படங்களும் இங்கு உள்ளது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பிரமாண்ட தமிழ் திரைப்படங்களான மாஸ்டர், வலிமை, ஜகமே தந்திரம், டாக்டர் போன்ற திரைப்படங்களும் மற்றும் சிறந்த கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களான அக்னி சிறகுகள், ராஜ வம்சம், ராக்கெட்ரி நம்பி விளைவு போன்ற திரைப்படங்களும் உள்ளன.

    டிசம்பர் 2022 திரைப்படங்கள்