பாலாஜியை பார்த்து நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஆர்த்தி-வீடியோபிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ஆர்த்தி தாடி பாலாஜியை பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டார். பிக் பாஸ் 2 வீட்டில் ஆட்கள் குறைவானதாலும், சுவாரஸ்யம் இல்லாததாலும் முன்னாள் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சுஜா வருணி ஆகியோரை அழைத்து வந்துள்ளனர்.

Have a great day!
Have a great day!