By: Filmibeat Tamil Video Team
Published : July 12, 2017, 01:05

பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது பரணி கூறும் உண்மை-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் நடிகர்

பரணி. நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்புடன் அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களும்

சச்சரவுகளும் நிகழ்ச்சிக்கான ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாகவே பார்க்கப்பட்டது.

'நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய என்னை, ஏராளமான மக்கள் விசாரித்தார்கள். நல்ல

அனுபவத்தை பிக் பாஸ் கொடுத்தது' என நெகிழ்கிறார் பரணி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா