By : Filmibeat Tamil Video Team
Published : July 17, 2017, 06:34

ஜூலியின் கட்டிப்பிடி வைத்தியம்-வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதில் முதலில் இடம் பிடித்த ஜூலியானா தற்போது தனது செயல்களால் மக்களின் அதிருப்தியை குவிக்க ஆரம்பித்துள்ளாராம். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் 15 போட்டியாளர்களில் மக்களை மிகவும் கவர்ந்தவர் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியானா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா