By : Filmibeat Tamil Video Team
Published : July 17, 2017, 06:51

ஓவியாவின் பெயரில் புதியக்கட்சி-வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்ப நாள் முதல் மக்களின் கோபதாபங்களை பெற்று வந்த ஆர்த்தி குறித்தும் தற்போது மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள ஜூலியானா குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.நமீதாவை நடுங்க செய்த நாட்டாமையே... என ஓவியாவுக்கு கட்சி டுவிட்டரில் கட்சி ஆரம்பித்த ரசிகர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா