By : Filmibeat Tamil Video Team
Published : May 24, 2022, 04:30
Duration : 02:24
02:24
T.Rajendarக்கு மருத்துவமனையில் சிகிச்சை - சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முடிவு?
இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல நடிகர் டி ராஜேந்தர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.