By : Filmibeat Tamil Video Team
Published : April 16, 2018, 06:15

திருநங்கை என நிரூபிக்க சொல்லி இயக்குனர் செய்த காரியம்- வீடியோ

தான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க இயக்குனர் ஒருவர் செய்த காரியத்தை கூறி நடிகை சோனா ரத்தோட் கண்ணீர் சிந்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ஸ்ரீ ரெட்டி குரல் கொடுத்தார். இதையடுத்து ஒவ்வொரு நடிகையாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள், பெண் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா