By: Filmibeat Tamil Video Team
Published : June 15, 2017, 06:34

அம்மாவாகப் போகும் நஸ்ரியா-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது.நடிக்க வந்த வேகத்தில் நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் நஸ்ரியா. அதே வேகத்தில் மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்கவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா