By: Filmibeat Tamil Video Team
Published : July 12, 2017, 01:31

நான் இந்த உயரத்திற்கு வர காரணம் என் நண்பர்கள் தான்-ஹிப் ஹாப் ஆதி-ஹிப் ஹாப் ஆதி-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் மீசைய முறுக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடைபெற்றது இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இதில் பேசிய
ஹிப் ஹாப் ஆதி நான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வர காரணம் என் நண்பர்களால்

மட்டும் தான் அவர்கள் இல்லை என்றால் என்னால் இந்த வெற்றியை பெற்றிருக்க

முடியாது என்று கூறினார்.

Please Wait while comments are loading...
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா