By: Filmibeat Tamil Video Team
Published : July 12, 2017, 01:32

ஹிப் ஹாப் ஆதி மேல் விவேக் சாருக்கு நம்பிக்கையே இல்லை- சுந்தர்.சி-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் மீசைய முறுக்கு படத்தின் பத்திரிகையாளர்

சந்திப்பு நடைபெற்றது இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இதில்
பேசிய இயக்குனர் சுந்தர்.சி விவேக் சாருக்கு ஹிப் ஹாப் ஆதி மேல் நம்பிக்கே இல்லை

ஆனாலும் அவர் இந்த படத்தில் நன்றாக நடித்து ஆதியுடன் நண்பர் போல் பழகிவிட்டார்

என்று கூறினார்.

Please Wait while comments are loading...
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா