By : Filmibeat Tamil Video Team
    Published : September 26, 2020, 10:00
    Duration : 03:01

    SPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat

    அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் குரலுக்கு எஸ்பிபி பாடி இருப்பார். அந்தப் பாடலை பாடுவதற்கு முன்பு எஸ்பிபிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குறித்த நாளில் பாட முடியவில்லை. ஆனாலும், இவருக்காக எம்ஜிஆர் காத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு தனக்கு பறி போய்விட்டது என்று கருதி எஸ்பிபி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்துள்ளார்.nnMGR was waiting for SPB to sing a song in his Adimai Penn filmnn#MGRn#SPBn#RIPSPB
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா
    X