By: Filmibeat Tamil Video Team
Published : September 14, 2017, 03:32

காயத்ரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ், டாப்ஸியின் அடுத்த ரொமான்ஸ் இவர்தான்! -வீடியோ

Subscribe to Filmibeat Tamil

டிவிட்டரில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 'ஜூட்வா 2' படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் டாப்ஸி அந்தப் படத்தில் வருண் தவானுடன் லிப் லாக் சீன்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, தில்ஜித் தோஸன்ஜி ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.

Please Wait while comments are loading...
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா