By: Filmibeat Tamil Video Team
Published : December 07, 2017, 02:54

கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

கொடிவீரன் ரிலீஸாகியுள்ள இன்று தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் சசிகுமார். முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கொடிவீரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் ரிலீஸாகியுள்ள இந்த நாளில் தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து கவலைப்பட்டுள்ளார் சசிகுமார்.
நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் எம்மை செலுத்தும் என்று கூறி அசோக் குமாரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சசிகுமார்.
கொடிவீரன் மரண மாஸ் செம நடிப்பு சசிகுமார் அண்ணா. எல்லோரும் செமயா ஆக்ட் பண்ணி இருக்காங்க. முத்தையா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். கொடிவீரன் படம் முதல் காட்சியில் இருந்தே அது வெற்றி பெறும் என்று தெரிகிறது. இது குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படம்.
நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் எம்மை செலுத்தும் என்று கூறி அசோக் குமாரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சசிகுமார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் அடாவடி தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா