Tap to Read ➤

தமிழ் திரைநட்சத்திரங்களுக்கு பிடித்த உணவுகள்

சூர்யா, கார்த்தி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு பிடித்த உணவுகள் பற்றிய தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
அர்ஜுன் விரும்புவது
"கார சிக்கன் குழம்பு"
விஜய்யின் ஃபேவரைட் "தோசை - சிக்கன் குழம்பு"
தனுஷ் விரும்பி சாப்பிடுவது "தோசை & இட்லி"
வகை உணவுகள்
சூர்யா-விற்கு "தயிர் சாதம்" தான் ரொம்ப பிடிக்குமாம்
கார்த்தி விரும்பி சாப்பிடுவது "தோசை & இட்லி" வகை உணவுகள்
ஜோதிகா விரும்புவது "ஹைதராபாத் பிரியாணி"
பிரகாஷ் ராஜ் விரும்பி சாப்பிடுவது "பிரியாணி"
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஃபேவரைட்
"சிக்கன் & மட்டன் குழம்பு"
ஷ்ருதி ஹாசன் விரும்பி சாப்பிடுவது
"செட்டிநாடு சிக்கன் குழம்பு"
திரிஷா-விற்கு "கேரளா அரிசியுடன் சிக்கன் குழம்பு" தான் ரொம்ப பிடிக்குமாம்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்