Tap to Read ➤

2022: அடுத்தடுத்து வரவிருக்கும் 'பீஸ்ட்' நடிகையின் படங்கள்

தளபதியின் 'பீஸ்ட்' நடிகை பூஜா ஹெக்டே திரைப்பயணத்தில் அடுத்தடுத்து உருவாகும் திரைப்படங்கள்
பூஜா ஹெக்டே 'முகமூடி' படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'ஆலா வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி புகழ் பெற்றுள்ளார்
2022-ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
பீஸ்ட் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'அரபிக் குத்து' பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராதே ஷ்யாம்
பீஸ்ட்
ஆச்சார்யா
சிர்க்ஸ்
பெயரிடப்பதை தெலுங்கு திரைப்படம்
 'SSMB28'